Sunday, December 26, 2010

தொடர்கிறது...

ப்ளாக் ஆரம்பிச்சு முதன் முறையா தொடர்பதிவுக்கு அழைப்பு மஹியிடமிருந்து...கேள்வியெல்லாம் ஈஸி மாதிரிதான் இருக்கு... பதில்களைப் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க...


1. Are you a vegetarian or have you thought of being one?


    No chance... cudnt even think of being a veg... But I'm not a bulk eater... Like to have just one  or two pieces.


2. Who inspired you to cook?


    mmm... Time compelled me to cook myself after marriage... As my hubby likes mostly traditional recipes, I just follow methods from mom & m-in-law.


3. How do you celebrate Christmas or a favourite festival of your choice?


   My fav. festivals fall on the days of Eid...The main thing would be meeting relatives and friends after the morning prayer... and yes... the next thing is briyani and then going out in the evening.


4.Do you prefer to celebrate New Year's Eve with friends and/or family to ring in the New Year quietly and privately at home?


 It is just another day in a year for me... As it is a holiday, I use it to meet friends/relatives and watch only interesting prgms on TV.


5.If someone were to ask you to bring a dessert to a party,what would you bring? Store-bought or home made?If you were to make at home,what would you make?


Surely I'll opt for a home-made item, selected from website... Any easy and healthy recipe would be of my choice.


6.How will you celebrate your next birthday?


  Cannot call it as a celebration....As usual... with the prayers from my hubby, son, parents and ps-in-law.. and friends.


7.Do you have a New Year resolution and will you be sticking to it?


   There might be some resolutions but not with the name of New Year... I try to stick to them most of the times.


அம்புட்டுதான்... இந்த கேள்விகளுக்கு என்னோட பதில்களிலுருந்து நீங்கள் கற்றுக்கொண்ட நீதி என்னன்னு சொல்லுங்க.....(விடு ஜூட்).




ஆறு வருடங்களுக்கு முன் இதே நாளில் ஸுனாமிக்கு தங்கள் உயிரையும் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்தவர்களுக்காகவும் இனி இதுபோல் அசம்பாவிதங்களிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்கவும் இறைவனிடம் ப்ரார்த்திப்போம்.

16 comments:

Mahi said...

தொடர்ந்தமைக்கு நன்றிங்க பானு! அழகான பதில்கள்!

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ப்ரார்த்தனைகள்! இனிமேலும் இதுபோல் ஒரு நிகழ்வு வராமல் இருக்க இறைவனை வேண்டுவோம்.

ஸாதிகா said...

நல்ல பதிவு.

ஹுஸைனம்மா said...

பானு, உங்க பதிவுகள் படிக்காம மிஸ் பண்ணிட்டேன்.

அதுவும் நல்லதுக்குத்தான்; இல்லைன்னா தொடர்பதிவுக்கு ஞாபகமா என்னைக் கோத்துவிட்டிருப்பீங்க. எனக்கு இப்படி இங்கிலீபீஸ்ல பதில் சொல்லத் தெரியாது.

பெரிய துரை பத்திச் சொன்ன நீங்க, சின்னத் துரை(தானா?) ஒண்ணுமே சொல்லலியே?

சிவகுமாரன் said...

நானும் சேர்ந்து கொள்கிறேன் பிரார்த்தனையில்.

enrenrum16 said...

ஹாய் மஹி.. கருத்துக்கு நன்றி...

ஸலாம் ஸாதிகா அக்கா... உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி...

enrenrum16 said...

வாங்க ஹுஸைனம்மா../எனக்கு 'இப்படி' இங்கிலீபீஸ்ல பதில் சொல்லத் தெரியாது./ ஏன் என் இங்கிலீஷ் அவ்வ்வ்வளவு மோசமாவாஆஆ இருக்கு?

/(தானா?) / அவ்வ்வ்.... இப்டியெல்லாம் உடம்பெல்லாம் மூளையோட யோசிக்கக்கூடாது...



சிவகுமாரன்... வருகைக்கு நன்றி...

ஆமினா said...

பானு வா உங்க பேரு....

அறுசுவை உறுப்பினரா????

//எனக்கு இப்படி இங்கிலீபீஸ்ல பதில் சொல்லத் தெரியாது.
//

me too ;(

ஆமினா said...

பாலோவர்ஸ் கெட்ஜெட் வைக்கலையா????

enrenrum16 said...

அடடே ஆமினா...வாங்க...அறுசுவைக்கு ஒரு காலத்தில் அடிக்கடி விசிட் அடிச்சேன்...இப்போ ப்ளாக்ஸ் பார்க்கவே நேரம் சரியா இருக்கு...

எனக்கு ஃபாலோவர்ஸ் கெட்ஜட் இன்னும் சோத்னை முயற்சியில் இருக்குன்னு வருது...விட்ஜட் மூலமா அட் பண்ண முடியுமான்னு பார்த்துட்டிருக்கேன்.

அடிக்கடி வாங்க...

ஆமினா said...

//எனக்கு ஃபாலோவர்ஸ் கெட்ஜட் இன்னும் சோத்னை முயற்சியில் இருக்குன்னு வருது...///

நான் முதலில் ஆரம்பித்த ப்ளாக்கிலும் அப்படி தான் பா வந்தது. விட்ஜெட்மூலமா வைக்க முடியும் என தான்நினைக்கிறேன்.சகோ அந்நியன் ப்ளாக்கில் வைத்ததை போல். நீங்க கேட்டு பாருங்க...

RAZIN ABDUL RAHMAN said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..

முதல் முறையா உங்களின் தளத்திற்கு வ்ருகிறேன்.டெம்ப்ளேட் நல்லா இருக்கு.

பதிவுகளும் நல்லா இருக்கு.

தொடருங்கள்..வாழ்த்துக்கள்..

அன்புடன்
ரஜின்

RAZIN ABDUL RAHMAN said...

கருத்துரை மதிப்பீடு வைத்துக் கொள்ளுங்கள்...

அன்புடன்
ரஜின்

ஆமினா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/2010.html

ஆமினா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/2010.html

enrenrum16 said...

வ அலைக்கும் ஸலாம் ரஜின்...வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

உங்க ஆலோசனையை விரைவில் தளத்திலேற்றுகிறேன்.

enrenrum16 said...

நன்றி ஆமினா!