சமுதாயத்தில் இன்று பெருகிவரும் வாடகைத்தாய் முறை குறித்த என்னுடைய சிறு பதிவு, இஸ்லாமியப் பெண்மணி தளத்தில்.
//தன் கருமுட்டையினை மட்டும் வழங்கினால் தாய் அந்தஸ்தைப் பெறமுடியும் என்றால் பத்து மாதங்கள் சுகமான சுமையாகச் சுமந்து, சொல்லொணா துயருடனும் வலியுடனும் அக்குழந்தையைப் பெற்றெடுப்பவளுக்கு அதை விடவும் அதிக உரிமையும் தாயாகும் தகுதியும் உருவாகிறது. எனில், அக்குழந்தையின் தாய் யார்? கருத்தாய், கருவைச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்து மறு ஜென்மம் எடுத்து பெற்றெடுப்பவளா? கருமுட்டையையும்பணத்தைக் கொடுத்துப் பிள்ளையை வாங்கியவளா? //
மேலும் படிக்க:
http://www.islamiyapenmani.com/2015/10/blog-post_22.html
தமிழ்மண ஓட்டு லின்க்
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1386317
//
மேலும் படிக்க:
http://
தமிழ்மண ஓட்டு லின்க்
http://