சமுதாயத்தில் இன்று பெருகிவரும் வாடகைத்தாய் முறை குறித்த என்னுடைய சிறு பதிவு, இஸ்லாமியப் பெண்மணி தளத்தில்.
// தன் கருமுட்டையினை மட்டும் வழங்கினால் தாய் அந்தஸ்தைப் பெறமுடியும் என்றால் பத்து மாதங்கள் சுகமான சுமையாகச் சுமந்து, சொல்லொணா துயருடனும் வலியுடனும் அக்குழந்தையைப் பெற்றெடுப்பவளுக்கு அதை விடவும் அதிக உரிமையும் தாயாகும் தகுதியும் உருவாகிறது. எனில், அக்குழந்தையின் தாய் யார்? கருத்தாய், கருவைச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்து மறு ஜென்மம் எடுத்து பெற்றெடுப்பவளா? கருமுட்டையையும் பணத்தைக் கொடுத்துப் பிள்ளையை வாங்கியவளா? //
மேலும் படிக்க:
http:// www.islamiyapenm ani.com/2015/ 10/ blog-post_22.htm l
தமிழ்மண ஓட்டு லின்க்
http:// tamilmanam.net/ rpostrating.php? s=P&i=1386317
//
மேலும் படிக்க:
http://
தமிழ்மண ஓட்டு லின்க்
http://
2 comments:
எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு பலமுறை கருத்தரித்தும் சில மாதங்களில் கலைந்து போகின்றது. டாக்டர்கள் பரிசோதித்துப பார்த்ததில் கருவினை முழுக்காலத்திற்கும் சுமக்கும் பெலன் அவளின் கருப்பைக்கு இல்லை எனத் தெரிவித்து விட்டனர். இப்பெண்ணுக்கு என்னதான் வழி? வாடகைத்தாய் ஒனறே வழி. இது போன்ற கேள்விகள் அவள் மனதினைப் புண் படுததாதா?
அதற்குத்தான் இவ்வளவு விளக்கம் கொடுத்திருக்கிறேன் நண்பர். வாடகைத்தாய் மூலமாக அவருக்குக் குழந்தை கிடைத்துவிடலாம். ஆனால் அந்த வாடகைத்தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கும் நேரும் விபரீதங்களைப் பார்த்தீர்களா?
இத்தனை சிரமங்களுக்குப் பிறகு அச்சகோதரிக்கு நிச்சயம் குழந்தையின் அருமை அதிகமாகவே புரிந்திருக்கும். அன்புக்குத் தவிக்கும் பரிதாப நிலையிலிருக்கும் ஒரு குழந்தைக்கு அவரால் நிச்சயம் ஓர் உன்னத வாழ்வை வழங்க முடியும்.
இதனை அச்சகோதரி சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment