tag:blogger.com,1999:blog-4256128568236632193.post8115407081337988078..comments2023-10-02T17:44:30.796+04:00Comments on புன்னகை வலை!: போட்டி......போட்டி ........ போட்டா போட்டி!!!enrenrum16http://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4256128568236632193.post-17123699119887106172012-12-13T10:02:04.088+04:002012-12-13T10:02:04.088+04:00/யம்மாடி..இந்த கில்லாடிக்கு அந்த கில்லாடி எவ்வளவோ .../யம்மாடி..இந்த கில்லாடிக்கு அந்த கில்லாடி எவ்வளவோ பெட்டருப்பா!!!!!/ ஹி..ஹி.. என்னக்கா பண்றது...எல்லாம் ஒரே குட்டை ஆகிடுச்சே ;-))enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-64013050179937697232012-12-12T13:04:04.341+04:002012-12-12T13:04:04.341+04:00//நீங்க எங்க வீட்டுக்கு விருந்துக்கு வர்றேன்னு வாக...//நீங்க எங்க வீட்டுக்கு விருந்துக்கு வர்றேன்னு வாக்கு கொடுங்க..... நான் சமையல் ப்ளாக் ஆரம்பிக்கிறேன்.... (அப்படா...;))// யம்மாடி..இந்த கில்லாடிக்கு அந்த கில்லாடி எவ்வளவோ பெட்டருப்பா!!!!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-33019257735365835922012-12-12T08:32:58.810+04:002012-12-12T08:32:58.810+04:00@shadiqah அக்கா...
//...இப்படி யெல்லாம் சொல்லி த...@shadiqah அக்கா...

//...இப்படி யெல்லாம் சொல்லி தப்பிக்க கூடாது//
நான் உண்மையைத் தான் சொல்கிறேன்...உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.... நம்புங்க ப்ளீஸ்.... என்னது... சமையல் ப்ளாகா? ஒரு டீஸ்பூன் 4 டேபிள்ஸ்பூன் என்று பாரபட்சமெல்லாம் என் சமையலில் கிடையாது....ஹி..ஹி... எல்லாமே என் பாஷையில ஸ்பூன்... அவ்வளவுதான். நானாவது சமையலைப் பற்றி எழுதறதாவது....;))

ஒண்ணு வேணா செய்றேன்.... நீங்க எங்க வீட்டுக்கு விருந்துக்கு வர்றேன்னு வாக்கு கொடுங்க..... நான் சமையல் ப்ளாக் ஆரம்பிக்கிறேன்.... (அப்படா...;))enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-47837000087512692492012-12-11T14:13:35.226+04:002012-12-11T14:13:35.226+04:00ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..சமைக்கத்தெரியாது சமைக்கவே தெரி...ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..சமைக்கத்தெரியாது சமைக்கவே தெரியாது என்று அபுதாபியில் இருந்து ஒருகூக்குரல் எப்பவும் கேட்டுட்டே இருக்கும்.அதே மாதிரி இப்ப நீங்களும் குரல் கொடுக்க ஆரம்பிச்சாச்சா...இப்படி யெல்லாம் சொல்லி தப்பிக்க கூடாது.முதலில் நல்ல சமைக்க கற்றுக்கொண்டு வெகு சீக்கிரமா ஒரு சமையல் பிளாக்கை ஆரம்பிங்கோ.நாங்கள்ளா நெஜமாலும் உங்களுக்கு சமைத்தெரிஞ்சுடுச்சேன்னு உங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்துட மாட்டோம்.அதை உறுதியா சொல்லிகறேன்.ஹி..ஹி..ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-33097382929901083342012-12-06T14:51:36.247+04:002012-12-06T14:51:36.247+04:00ஊக்கம்கொடுக்கும் கருத்துக்கும் போட்டி பற்றிய தகவலு...ஊக்கம்கொடுக்கும் கருத்துக்கும் போட்டி பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி சிராஜ். enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-24158590579479724882012-12-04T09:22:29.320+04:002012-12-04T09:22:29.320+04:00சலாம்..
மாஷா அல்லாஹ்.. அருமையான எழுத்து நடை... க...சலாம்..

மாஷா அல்லாஹ்.. அருமையான எழுத்து நடை... கலக்கலா இருக்கு...

அடுத்து டீக்கடை ஒரு குரான் பரிசுப் போட்டி நடத்த இருக்கு... 3000 ரூபாய் பரிசு.. ஒவ்வொரு மாதமும் நடக்கும் இது...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-83979939822845978482012-11-30T13:26:58.126+04:002012-11-30T13:26:58.126+04:00@பாயிஸா
10மார்க் போட்டுட்டீங்களா...ஓக்கே... உங்க ...@பாயிஸா

10மார்க் போட்டுட்டீங்களா...ஓக்கே... உங்க கருத்து எனக்கு பிடிச்சிருக்கு. ;-))enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-42717766577442159902012-11-30T13:24:54.325+04:002012-11-30T13:24:54.325+04:00//உங்க வருத்தம் புரியுது.... அந்த பாயிண்ட்ஸை மட்டு...//உங்க வருத்தம் புரியுது.... அந்த பாயிண்ட்ஸை மட்டும் கொஞ்சம் சொல்லுங்க, நான் எழுத்து வடிவம் கொடுத்து... என் கட்டுரையில் சேத்துக்கிறேன்!!! (சமூகத்துக்கு உங்க நல்ல கருத்துக்கள் சேராமப் போயிடக்கூடாதேங்கிற ஒர்ரே நல்லெண்ணம்தான், வேற எதுவ்வுமேயில்லை)

உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது... ஆனா, என்ன பிரச்சினைன்னா.... என் சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் மட்டுமல்ல.... பேச்சு வடிவமும் கொடுக்க முடியல :((.... நீங்க அப்படியே டெலிபதி மூலமா அந்த பாயிண்ட்ஸை எடுத்துக்கங்க...உங்களுக்கு முழு காப்பிரைட் தர்றேன்.... :))

//மனசுக்குள்ள சத்தம் போட்டு சிரிச்சதெல்லாம் எனக்கும் டெலிபதில கேட்டுது!! :-)//

கேட்டுடுச்சா...ஹி...ஹி....

/நீங்க பேச்சாளராக ஆக டிரை பண்ணலாமே!! இந்த வரிகளே ஒளிமயமான எதிர்காலத்தைக் கன்ஃபர்ம் பண்ணுதே.... :-))) /

கொஞ்சம் தப்பித்தவறி தூயதமிழ்ல எழுதிட்டா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே... இப்படியா கிண்டல் பண்றது...??!! அவ்வ்வ்வ்.....enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-28087418814678260942012-11-29T23:04:47.657+04:002012-11-29T23:04:47.657+04:00Asathalana post... Unga pechi nadai ennaku romba p...Asathalana post... Unga pechi nadai ennaku romba pidithu iruku...

En blog add ku thanks .10 mark serthaachuAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-7531959289879705692012-11-29T20:52:48.366+04:002012-11-29T20:52:48.366+04:00//மத்தவங்களுக்கு ....(அக்கா, தங்கை, கணவர் தவிர) வி...//மத்தவங்களுக்கு ....(அக்கா, தங்கை, கணவர் தவிர) விட்டுக்கொடுத்து தான் பழக்கம்//

ஐ ஸீ!! மைண்ட்ல வச்சுக்கிறேன்!! :-)

//இந்த கட்டுரை சம்பந்தமா சில பாயிண்ட்ஸ் தோன்றும்... அதற்கு எப்படி எழுத்து வடிவம் கொடுக்கறதுன்னு தெரியாம //

உங்க வருத்தம் புரியுது.... அந்த பாயிண்ட்ஸை மட்டும் கொஞ்சம் சொல்லுங்க, நான் எழுத்து வடிவம் கொடுத்து... என் கட்டுரையில் சேத்துக்கிறேன்!!! (சமூகத்துக்கு உங்க நல்ல கருத்துக்கள் சேராமப் போயிடக்கூடாதேங்கிற ஒர்ரே நல்லெண்ணம்தான், வேற எதுவ்வுமேயில்லை)

//ஹுசைனம்மாவுக்கே இந்த கதின்னா நமக்கு எதுக்கு வம்புன்னு சத்தம் காட்டாமல்//

மனசுக்குள்ள சத்தம் போட்டு சிரிச்சதெல்லாம் எனக்கும் டெலிபதில கேட்டுது!! :-)

//... கிடைக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
வாழ்க பதிவர்கள்...... வாழ்க போட்டிகள்..... வளர்க தோழமை.... !!!! போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்..... வெற்றி பெறுபவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//

நீங்க பேச்சாளராக ஆக டிரை பண்ணலாமே!! இந்த வரிகளே ஒளிமயமான எதிர்காலத்தைக் கன்ஃபர்ம் பண்ணுதே.... :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com