tag:blogger.com,1999:blog-4256128568236632193.post5804976113302898089..comments2023-10-02T17:44:30.796+04:00Comments on புன்னகை வலை!: பூமியில் கிடைக்கும் அமுதுenrenrum16http://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4256128568236632193.post-37661436323889717862011-01-30T10:05:07.428+04:002011-01-30T10:05:07.428+04:00வாங்க ராஜி... உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கு...வாங்க ராஜி... உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... ஒரு வரி சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டீங்க...:)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-29405801465451810232011-01-25T12:21:29.665+04:002011-01-25T12:21:29.665+04:00அவசியமான அருமையான தகவல்கள்
தாய்ப்பாலுக்கு இணையா உ...அவசியமான அருமையான தகவல்கள்

தாய்ப்பாலுக்கு இணையா உங்க பதிவும் இருக்குrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-17968343886237071232011-01-20T11:55:23.636+04:002011-01-20T11:55:23.636+04:00//இவ்வளவு சொன்ன பிறகு இத்துணை கிருபை செய்த
இறைவனை...//இவ்வளவு சொன்ன பிறகு இத்துணை கிருபை செய்த
இறைவனைப் புகழ்ந்து இருந்தால் இப்பதிவு நிறைவாக இருக்குமே.//

தாய்ப்பாலைப் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் நான் கிடைக்கப்பெற்றபோது மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் என்று நான் வியந்ததன் விளைவே இந்த பதிவு தோழரே. இந்த வரியை நான் இணைத்ததை நீங்கள் கவனிக்கவில்லையோ?
/எவ்வளவு பெரிய அற்புதம்! பெண்ணை இறைவன் எப்படி, எப்பொதே தாய்மைக்கு தயார்படுத்துகிறான்?!/

நல்ல ப்ளாக் என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி.

நல்ல பேர் தேடிட்டு இருக்கேன். புதுசு இல்லையா... ஒவ்வொண்ணா தோன்ற மாற்றங்களைச் செய்துட்டிருக்கேன். எனக்கும் பெயரை மாற்ற வேண்டும் என்றுதான் எண்ணம். இன்ஷா அல்லாஹ்..

உங்கள் /ஓவர் உரிமை / யை மிகவும் ரசித்தேன்... அடிக்கடி என் ப்ளாக்கிற்கு விஜயம் செய்யுங்கள். கமெண்டுங்கள்.

அஃப்வன்??? நான் அபுதாபி என்று எப்படி தெரிந்தது...அவ்வ்வ்வ்....:(enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-39756019011747145252011-01-20T09:39:26.749+04:002011-01-20T09:39:26.749+04:00இவ்வளவு சொன்ன பிறகு இத்துணை கிருபை செய்த
இறைவனைப்...இவ்வளவு சொன்ன பிறகு இத்துணை கிருபை செய்த
இறைவனைப் புகழ்ந்து இருந்தால் இப்பதிவு நிறைவாக இருக்குமே.

நல்ல ப்ளாக் மற்றும் நல்ல பதிவுகள் (நல்ல பானு சாரி நல்ல பதிவர்)

பேரு 'சொந்த கதை நொந்த கதை' நல்லாயில்லையே.
ஒரு நல்ல பேரா வையுங்களேன் :)

சகோ இன்றுதான் வருகிறேன், ஓவர் உரிமை எடுத்திருந்தால் மன்னிக்க.
(அஃப்வன், நானும் அபுதாபிதான்)அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-12267575456691968482011-01-19T18:15:22.198+04:002011-01-19T18:15:22.198+04:00வாழ்த்திற்கு மிக்க நன்றி அஸ்மா..வாழ்த்திற்கு மிக்க நன்றி அஸ்மா..enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-13885598076546082152011-01-19T18:14:26.279+04:002011-01-19T18:14:26.279+04:00வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா...வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா..enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-62822337858475549622011-01-19T18:01:22.159+04:002011-01-19T18:01:22.159+04:00வாங்க மலிக்கா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
...வாங்க மலிக்கா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

/சில லூசுங்க தாய்பால்கொடுத்தா தன்னழகு கெட்டுவிடுமுன்னு கொடுப்பதை நிறுத்திடுதுங்க.
சிலது குழந்தை பெற்றுக்கொள்வதையே தள்ளிபோடுதுங்க என்னதச்சொல்ல..//

திருடனுங்க மட்டுமில்ல.. இவங்களும் தானா (கண் கெடும் முன்) திருந்தினா தான் உண்டு...enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-42190018348333658022011-01-19T17:58:07.191+04:002011-01-19T17:58:07.191+04:00ஸலாம் ரஜின்..
///ஆறு வாரக் கருவாக இருக்கும்போதே க...ஸலாம் ரஜின்..

///ஆறு வாரக் கருவாக இருக்கும்போதே கருவின் மார்பில் பால் சுரப்பிகள் உருவாகிவிடுகின்றன/

அதாவது பெண் தன் தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே சிசுவுக்கு நடைபெறுவதைத் தான் சொல்லியிருக்கிறேன்...சரிதானே...உங்களுக்கு புரியுதா...எனக்கு புரியறதுக்கு கொஞ்சம் டைமாச்சு...:(

//எல்லா அம்மாக்களும் நாலரை பால்தான் கொடுக்குறாங்கன்னு இப்போதா தெரியுது...// ;)

பாராட்டுக்கு நன்றியோ நன்றி.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-45343227472689773282011-01-19T17:50:56.256+04:002011-01-19T17:50:56.256+04:00ஃபர்ஹான்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....ஃபர்ஹான்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

//என்னை போல் முழு நேர விஞ்ஞானி ஆவதற்கு வாழ்த்துக்கள்//
அட...நீங்களும் நம்ம ஃபீல்டா... உங்கள மாதிரி சீனியரோட வாழ்த்து கிடச்சதே பெரிசுங்ணா...:)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-76727168770862688642011-01-19T16:05:05.533+04:002011-01-19T16:05:05.533+04:00நல்ல தகவல்கள் பானு, வாழ்த்துக்கள்!நல்ல தகவல்கள் பானு, வாழ்த்துக்கள்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-28693938476427771832011-01-18T17:39:05.323+04:002011-01-18T17:39:05.323+04:00அருமையான,அவசியமான தகவல்.பகிர்வுக்கு நன்றி.அருமையான,அவசியமான தகவல்.பகிர்வுக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-61676887142189624182011-01-18T16:11:29.897+04:002011-01-18T16:11:29.897+04:00முழு நேர விஞ்ஞானி வாழ்க வாழ்க
மிகவும் நல்ல பயனு...முழு நேர விஞ்ஞானி வாழ்க வாழ்க

மிகவும் நல்ல பயனுள்ள குறிப்பு..

சில லூசுங்க தாய்பால்கொடுத்தா தன்னழகு கெட்டுவிடுமுன்னு கொடுப்பதை நிறுத்திடுதுங்க.
சிலது குழந்தை பெற்றுக்கொள்வதையே தள்ளிபோடுதுங்க என்னதச்சொல்ல..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-3513022292489661362011-01-18T15:53:17.621+04:002011-01-18T15:53:17.621+04:00ஸலாம் சகோ..
நல்ல டாப்பிக்..
தாய்பாலுடைய அவசியம் க...ஸலாம் சகோ..
நல்ல டாப்பிக்..

தாய்பாலுடைய அவசியம் குறித்து விரிவான விளக்கம்..பயனுள்ளது..

/ஆறு வாரக் கருவாக இருக்கும்போதே கருவின் மார்பில் பால் சுரப்பிகள் உருவாகிவிடுகின்றன/

இதில் வாக்கியப்பிழை இருப்பதாக உணர்கிறேன்..திருத்திக் கொள்ளவும்.

/ப்ரோட்டினும் 4.5%/...ஆரோக்கியா பால்தா நாலரை பால்னு சொல்ராங்க..அதும் தவிர அர்ஜூன் அம்மா மட்டும்தா அத குடுக்குறதா சொல்வாங்க..ஆனா இங்க எல்லா அம்மாக்களும் நாலரை பால்தான் கொடுக்குறாங்கன்னு இப்போதா தெரியுது...

/நான் முழு நேர விஞ்ஞானியாகும்போது அவங்களோட ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் கொஞ்சம் துருவிக்கலாம்னு/

துருவி துருவியே விஞ்ஞானியானது நீங்க ஒருத்தராத்தா இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...

பாராட்டுக்கள் பல உங்களுக்கு...

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-11051224215176378382011-01-18T15:30:47.905+04:002011-01-18T15:30:47.905+04:00நேரடியாக கேக்க கூச்சப்படும் சந்தேகங்களை அருமையாக த...நேரடியாக கேக்க கூச்சப்படும் சந்தேகங்களை அருமையாக தெளிவுபடுத்தி பதிவிட்டதற்கு நன்றிகள்..

என்னை போல் முழு நேர விஞ்ஞானி ஆவதற்கு வாழ்த்துக்கள்FARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-84316034850892916252011-01-18T14:22:24.452+04:002011-01-18T14:22:24.452+04:00வாங்க எல்கே... உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி... உங...வாங்க எல்கே... உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி... உங்கள மாதிரி பெரியவங்க வாழ்த்து எங்களுக்கு அவசியம் தேவை. தொடர்ந்து ஆதரவு தாங்க.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-65035745534012704982011-01-18T14:12:55.346+04:002011-01-18T14:12:55.346+04:00தோழி பிரஷா... பெயர் புதுமையா இருக்கு... வருகைக்கும...தோழி பிரஷா... பெயர் புதுமையா இருக்கு... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா... அடிக்கடி வாங்க..enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-82627292417277842352011-01-18T13:59:16.942+04:002011-01-18T13:59:16.942+04:00ஆயிஷா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
தொடர்ந...ஆயிஷா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

தொடர்ந்து வருகை தாங்க.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-46447780561291497822011-01-18T13:58:22.101+04:002011-01-18T13:58:22.101+04:00மாத்தி யோசி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
...மாத்தி யோசி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்க வலைப்பக்கம் போய்ப் பார்த்தேன்... லேடீஸ் நாட் அல்லோட் போர்ட் மாட்டியிருந்துச்சா... திரும்பி வந்துட்டேன்... :(

தொடர்ந்து ஆதரவு தாங்க....enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-39508859191482970832011-01-18T13:55:36.684+04:002011-01-18T13:55:36.684+04:00வாங்க ஆமினா...
//இதுக்கே தாங்க முடியல ;)
இதுல முழ...வாங்க ஆமினா...
//இதுக்கே தாங்க முடியல ;)

இதுல முழுநேர விஞ்ஞானி ஆகுற எண்ணம் வேர் இருக்கா??
// ச்ச..ச்ச..சமூகத்துக்கு சேவை பண்ணனும்னு நினச்சா விடமாட்டீங்களே...நல்லதுக்கு காலமில்ல..;)

//ரொம்ப அறுமையா ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லியிருக்கீங்க பானு...!! //பாராட்டுக்கும் இ.இ.க்கும் (இன்ட்லியில் இணைச்சதுக்கும்) ரொம்ப நன்றிங்கோவ்...

விருதுக்கு நன்றி...நன்றி..நன்றி...enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-10441959574789310312011-01-18T09:39:13.153+04:002011-01-18T09:39:13.153+04:00நல்ல தகவல்கள்நல்ல தகவல்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-31980002028084216812011-01-17T23:42:45.836+04:002011-01-17T23:42:45.836+04:00அருமை... பயனுள்ள தகவல்அருமை... பயனுள்ள தகவல்!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-53457977165599629182011-01-17T21:30:02.095+04:002011-01-17T21:30:02.095+04:00நல்லா சொல்லியிருக்கீங்க.நல்லா சொல்லியிருக்கீங்க.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-34810899075326845062011-01-17T15:24:22.401+04:002011-01-17T15:24:22.401+04:00useful informations....useful informations....ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4256128568236632193.post-81466733227577533292011-01-17T15:15:47.939+04:002011-01-17T15:15:47.939+04:00//நான் முழு நேர விஞ்ஞானியாகும்போது அவங்களோட ஆராய்ச...//நான் முழு நேர விஞ்ஞானியாகும்போது அவங்களோட ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் கொஞ்சம் துருவிக்கலாம்னு (அட.. ஆமா..தேங்காய் துருவணும்..:( ) இத்தோட முடிச்சுக்கறேன்.//

இதுக்கே தாங்க முடியல ;)

இதுல முழுநேர விஞ்ஞானி ஆகுற எண்ணம் வேர் இருக்கா??

ரொம்ப அறுமையா ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லியிருக்கீங்க பானு...!!

இன்ட்லியில் இணைச்சுட்டேன்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com